தஞ்சை மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் துணை தலைவராக அதிரை இப்ராஹிம் தேர்வு!

தஞ்சை தெற்கு மாவட்டத்தின் தமாகா இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பட்டுக்கோட்டை யில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் தலைவர் திரு என்ஆர் ரங்கராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் PLA சிதம்பரம், திரு NR நடராஜன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் VKN கார்த்திக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளாக தஞ்சை மாவட்டம் இளைஞர் அணி துணைத்தலைவராக அதிரை A.முகமது இபுராகிம், மாவட்ட இளைஞர் அணி செயலாளராக A.சர்புதீன், அதிரை பேரூராட்சி நகர இளைஞர் அணி தலைவர் ஆக H.இதயதுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Close