அதிரையில் துவங்கிய மாநில அளவிலான கபடி போட்டி!

திமுக தலைவர் மு.கருணாநிதியின் வைரவிழா நினைவாக திமுக நடத்தும் மாநில அளவிலான கபடிப்போட்டி அதிரை கிரானி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மாநில அமேச்சூர் கபாடி கழகத்தின் அனுமதியுடன் நடைபெற்று வரும் இந்த கபாடி போட்டி இன்று, நாளை மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது.

இதில் மாநில அளவிலான பல தலைசிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Close