ஜப்பானில் அதிரையர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பன்னாட்டு முஸ்லிம்கள் பங்கேற்பு!

உலகம் முழுவதும் ரமலான் அதன் இரண்டாவது பாதிக்குள் நுழைந்துள்ளது. பல வெளிநாடுகளில் பணி நிமித்தமாக தங்கியுள்ள அதிரையர்கள் ஒன்றினைந்து அந்தந்த நாடுகளில், மாகாணங்களில் இஃப்தார் நிகழ்ச்சிகளை தமிழக உணவு வகைகளுகளுடன் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜப்பான் ஆஷிக்காகாவில் பணி நிமித்தமாக தங்கியுள்ள அதிரையர்கள் ஒன்றினைந்து இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் அங்கு வசித்து வரும் பாகிஸ்தானியர்கள், வங்காள தேசத்தினர், இலங்கையர்கள் உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

Close