அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற கோவை ரஹ்மத்துல்லாஹ்வின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற
ரமலான் சிறப்பு சொற்பொழிவு!

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று 11.06.2017
இரவுத் தொழகைக்கு பிறகு
சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்
சுவனத்தை நேசி என்ற தலைப்பில்
சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதில் பலர் கலந்து கொண்டனர்

Close