நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரை பிறைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)

கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் அறப்போரட்டத்தையும் அந்த பகுதியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து இராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது செல்லும் வழியில் நமதூர் அதிரையில் ஈசிஆர் பேட்ரோல் பங்கில் அவர் நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட நம் அதிரை பிறை செய்தியாளர்கள் சீமானிடம் தங்களை அறிமுகம் செய்துகொண்டு அதிரை பிறைக்காக பேட்டி எடுத்தனர்…

வீடியோ: சாலிஹ், ரியாஸ் (அதிரை பிறை)

Close