குவைத்தில் மரணமடைந்த வாசிம் கானின் குடும்பத்தினரின் வேண்டுகோள்…!

குவைத்தில் மரணமடைந்த அதிரை பிலால் நகரை சேர்ந்த சகோதரர் வாசிம் அவர்களை பற்றி பல விதமான கற்பனைகளும், வதந்திகளையும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் வழியே பரப்பபடுகிறது. அதை அறிந்த வாசிம் குடும்பத்தினர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே தயவுசெய்து அது போன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் இதற்கு முன்னர் பதிந்திருந்தால் அதை டெலிட் செய்யவும் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

Close