துபாயில் அரசு ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

துபாயில் அரசு துறையில் பணியாற்றுபவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது. 29 நாட்கள் ரமலானாக இருந்தால் நோன்பு பெருநாள் ஜூன் 25, ஞாயிறு அன்று வரும். அப்போது அவர்களுக்கான விடுமுறை ஜூன் 27 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 26, திங்கள் அன்று பெருநாளாக இருந்தால் அவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: கல்ப் நியூஸ்

Close