அதிரை அருகே அதிகளவில் வேட்டையாடப்படும் பருந்துகள்

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைகிடங்கிற்கு அருகில் பருந்துகள் வேட்டையாடப்படுகின்றன.

பருந்துகள் குப்பைகளில் உள்ள இறந்த உடல்களை அப்புறப்படுத்தி தூய்மை செய்பவை. பருந்துகள் அழிந்தால் சுற்றுப்புர தூய்மை பாதிக்கப்படும்.

வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Close