அதிரையில் 2-வது நாளாக இஃப்தாருக்கு பின் பெய்த இனிய மழை!

அதிரையில் கடந்த 2 நாட்களாக இப்தார் நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மதியம் முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்து வந்தது. இந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. 2 நாட்களாக அதிரை பெய்து வரும் மழை காரணமாக ஊரே குளிர்ச்சியாக மாறியுள்ளது. வெப்பம் தணிந்துள்ளதால் அதிரையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Close