அதிரையில் புதியதோர் உதயம் – கலர்ஸ் ரெடிமேட்ஸ்! (படங்கள் இணைப்பு)

நமதூர் வண்டிப்பேட்டை அருகே ‘கலர்ஸ் ரெடிமேட்ஸ்’ புதிய ஆடையகம் இன்று (16.06.2017) உதையமானது.

இதன் உரிமையாளர் அதிரையர்களுக்கு நன்கு பரீட்சையமான அப்துல் கபூர் (AFCC) அவர்கள்.

இவரின் முயற்சி வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக.

-அதிரை சாலிஹ்

Close