அதிரையில் வாய்பேசாதோர் காது கேளாதோர் சமுக நல அரக்கட்டளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரை கடைத்தெருவில் வாய்பேச இயலாத, காதி கேளாதோர் சமூக நல அரக்கட்டளை சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் சார்பாக ஆண்டுதோறு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த அமைப்பின் சார்பாக அதிரை கடைத்தெருவில் உள்ள அலுவலக மாடியில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் இஃப்தார் உணவை உண்டு மகிழ்ந்தனர்.

Close