அதிரை MKN ட்ரஸ்ட் புதிய நிர்வாகியை சந்தித்த SDPI மற்றும் PFI நிர்வாகிகள்!

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி MKN டிரஸ்டின் புதிய நிர்வாகிகளை அண்மையில் தமிழ்நாடு Kஅஹ்ன் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அபுல் ஹஸன் அவர்களை  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் z.இலியாஸ், தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது, நகர தலைவர் அஜார், PFI மாவட்ட மாவட்ட செயலாளர் மர்ஜுக், SDPI துணை செயலாளர் சாகுல் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

Close