மரண அறிவிப்பு- ஹாஜிமா நஃபீஸா அம்மாள்

Want create site? Find Free WordPress Themes and plugins.

CMP லேனை சேர்ந்த மர்ஹூம் மு.கி.மு.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கி.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும், மு.அ.சாகுல்ஹமீது அவர்களின் சகோதரியும், முஹம்மது புஹாரி, அஹமது அமீன், தமீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா நஃபீசா அம்மாள் அவர்கள் இன்று CMP லேன் ஏ.எல்.பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author