மரண அறிவிப்பு – கீழத்தெரு அஹமது கபீர் லெப்பை

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் தஸ்தகீர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனும், மர்ஹூர் கோடை இடி காசிம் லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் கலீபுல்லா ஆலிம், மர்ஹூம் சித்திக் லெப்பை ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமனாரும், நிஜாமுதீன், ஜாஹிர் உசேன் ஆகியோர் தகப்பனாருமாகிய O.M.அஹமது கபீர் லெப்பை அவர்கள் இன்று வெற்றிலைக்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 10:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close