அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அதிரையில் காதிர் முஹைதீன் கல்லூரிப் ஆண்டுதோறும் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அனைத்து முஹல்லாக்களை சேர்ந்த 350 க்கும் அதிமானோர் கலந்துகொண்டு இப்தாரை நிறைவேற்றினர்.

Close