அதிரை மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

மழைக்காலம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு முன் உங்கள் குடியிருப்பு பகுதிகளளில், பொது இடங்களில் உள்ள குப்பைகள் டயர்கள் பிளாஸ்டிக் டப்பாக்கள் உடைந்த பாத்திரங்கள் அனைத்தையும் அகற்றவேண்டும்.அரசின் உள்ளாட்சிதுறை பொதுசுகாதாரதுறையுடன் இணைந்து தூய்மைப்பணியினை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் டெங்கு சிக்குன்குன்யா போன்ற வைரஸ் காய்ச்சலின் ஆபத்திலிருந்தும் உயிரிழப்பிலுமிருந்தும் தப்பமுடியும்.

இத்தகவலை அனைவருக்கும் பகிர்வோம்.உயிரிழப்பை தடுப்போம்.

Close