கிரிக்கெட்டிலுமா மத வெறி? இந்தியா – பாகிஸ்தான்

 

 

இந்திய கிரிக்கெட் அணி மற்ற நாடுகளோடு விளையாடும் போது அதனை விளையாட்டாக பார்க்கும் பலர் பாகிஸ்தானுடன் விளையாடும் போது மட்டும் மத வெறி கண்ணோட்டத்தில் பார்ப்பது ஏன். இங்கு பலர் மத வெறியோடு தான் காண்கின்றனர்.

 

இரு அணி வீரர்களும் சில ரசிகர்களும் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள் அறியாத பலர் தோல்வியடைந்த அணி வீரர்களின் படத்தை எரிப்பதும். வீட்டை சூரையாடுவதும் வேலையாக வைத்துள்ளனர். இது அநாகரிம் என்று உணர்வதில்லை அவர்கள்.

 

BCCI (இந்தியா) வின் அணி வெற்றி பெற்றால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துவிடுமா?

 

தோல்வி அடைந்தால் நம் பொருளாதாரத்தில் எந்த சரிவும் வந்து விடாது!

 

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்!

 

விளையாட்டை கொண்டு மதம்/இனம் யுத்தம் வேண்டாம்.

 

– அதிரை சாலிஹ்

Close