அதிரை சிட்னி நண்பர்களால் (SFCC) சிறப்பாக நடத்தபட்ட இப்தார் நிகழ்ச்சி! (புகைப்படங்கள்)

அதிரை சிட்னி பிரண்டஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) சார்பாக சிட்னி மைதானத்தில்  இன்று (20.06.2017) இப்தார் நிகழ்ச்சி நடத்தபட்டது.

இதில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இறுதியில் மஹ்ரீப் தொழுகை நடத்தபட்டது மைதானத்தில்.

 

 

Close