தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிரை SDPI கட்சியினர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

மக்கள் விரோத நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஏற்றும் பா.ஜ.க அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் பிரச்சார இயக்கம் ஜூன் 01 முதல் ஜூன் 15 வரை இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை தஞ்சையில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பல மாவட்ட  தலைவர்கள், அதிரை SDPI நிர்வாகிகள் உள்ளிட்ட 1000க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close