அதிரை இளம் பட்டதாரி தொழில்முனைவோர்!

அதிரையில் 10ம் வகுப்பு முடித்த உடன் Passport எடுக்கும் காலம் அந்த காலம். இப்போது Degree வாங்கிய உடனே வெளிநாடு செல்லும் சூழலில் தான் நாம் வாழ்கிறோம்.

இந்த சூழலிலும் இளநிலை பட்டம் பெற்ற நமதூர் இளைஞர் சுய தொழில் செய்வது வருகிறார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த ‘அப்துல் மஜீத்’ ( B.Sc.,) என்னும் இளம் தொழில்முனைவோர் (Entrepreneur).

இயற்கை முறையிலான (Organic) பால், தயிர், சுயமாக தயாரிக்கும் கலப்படமற்ற எண்ணை பெருட்களும் விற்பனை செய்து வருகிறார்.

நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும் (Door Delivery) வசதி உண்டு.

தொலைபேசி எண்: 7200130493

இவருடைய தொழில் சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக.

– Adirai Salih

இந்த பதிவு தொழில்முனைவோரை ஊக்கபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பதிந்தது வேறு எந்த ஆதாயத்திற்காகவும் பதிந்ததல்ல.

 

Close