SDPI கட்சியின் 9ம் ஆண்டு துவக்க விழா – அதிரையில் கொண்டாடபட்டது!

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் (SDPI) 9ம் ஆண்டு துவக்க விழா அதிரையில் இன்று கொடியேற்றி கொண்டாடபட்டது.

 

இதில் நகர தலைவர் அஜார், மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை தலைவர் நட்ராஜ் ஆகியோர் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

இதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Close