வெற்றிகரமாக 9000 ஆயிரம் பதிவுகளை கடந்தது உங்கள் அதிரை பிறை!

அல்ஹம்துலில்லாஹ்! நமது அதிரை பிறை இணையதளம் துவங்கியதில் இருந்து இன்றுடன், 9000 பதிவுகளை கடந்துள்ளது. நல்லவற்றை ஆதரித்து, தவறுகளை சுட்டிக்காட்டி, எங்கள் வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருந்து அதிரை, வெளியூர், வெளிநாடு நேயர்கள், முகநூல் நண்பர்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Close