அதிரை தக்வா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற தமாம் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் இன்றுடன் ரமலான் மாதத்தில் 26 நோன்புகளை கடந்து 27வது நோன்பை நோற்க உள்ளனர். வருடா வருடம் ரமலான் மாதத்தில் அதிரையின் பெரும்பாலான பள்ளிகளில் 27, 28,29 ஆகிய பிறைகளில் தராவீஹ் தொழுகையில் குர் ஆனை நிறைவு செய்து தமாம் விடுவது வழக்கம். அந்த வகையிக் தக்வா பள்ளி 27 பிறையில் தமாம் நிகழ்ச்சி நடத்தப்படும். இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி இமாம் தமீம் ஹஜ்ரத் அவர்கள் பயான் செய்தார்கள். இதனை தொடர்ந்து வருகை தந்த மக்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

படங்கள்: Hassan Waha, Aboobacker 

Close