அதிரையில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சஹர் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

றமலான் அதன் இறுதியை எட்டிவிட்டது. 26 நோன்புகள் கடந்து 27 நோன்பை நோற்றுள்ளோம். இந்த நிலையில் அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் பிறை 27 ஒற்றைபடை இரவை முன்னிட்டு சிறப்பு சஹர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டனர்.

Close