+2 தேர்வில் ‘C’ கிரேட் மதிப்பெண் பெற்ற அதிரை மாணவர் இமாமுத்தீனுக்கு தங்கப்பதக்கம்!

அதிரை கீழத்தெருவை சேர்ந்தவர் முஹைதீன் சாஹிப். இவரது மகன் இமாமுத்தீன். காதிர் முஹைதீன் அண்கள் பள்ளியில் 12 ஆம் வகுப்பை இந்த ஆண்டு நிறைவு செய்த இவர், அதில் 1148 மதிப்பெண்களை பெற்று அதிரை அளவில் முதலிடம் பிடித்தார். தமிழக அளவில் “C” கிரேட் பெற்ற இவரை பார்ட்டி பட்டுக்கோட்டையில் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் 2 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

Close