காபதுல்லா வை தாக்க முயற்சி – தீவிரவாதி தற்கொலை

சவுதி அரோபியாவில் நேற்று (23.6.17) புனித காபா மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஒருவன் காபத்துல்லா அருகில் ஒரு கட்டிடத்தில் தங்கி உள்ளான். இந்த விவரம் அறிந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதியை சுற்றி வளைத்தனர்.   தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிலந்தான்.   இதனால் 11 பேர் காயமடைந்துள்ளார்கள்.

 

_ Adirai Salih

Ref. CNN. Arab News. ..

 

Close