அதிரை வெற்றிலைகார தெரு நண்பர்களால் சிறப்பாக நடத்தபட்ட இப்தார் நிகழ்ச்சி!

அதிரை வெற்றிலைகார தெரு நண்பர்களால் நடத்தபட்ட இப்தார் விருந்து இன்று (24.6.17) ரஹ்மானிய்யா மதரஸா அருகாமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டனர்.

நமதூரில் இப்தார் மற்றும் சஹர் உணவு வழங்குவது போன்ற நற்காரியங்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் ஏற்ப்படுத்தி உள்ளது.

இது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவோர் மீது அல்லாஹ் அருள்புரிவானாக.

Close