உலக நாடுகளில் பிறை தென்பட்டது!

ரமலான் மாதம் நம்மை விட்டு பிரிந்து விட்டது. சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பிறை தென்பட்டது. அனைவருக்கும் நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

Close