நாளையதினம் நோன்பு பெருநாள் கொண்டாடும் நாடுகளின் பட்டியல்!

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் 29 வது நோன்பை நிறைவு செய்தன. இதனை தொடர்ந்து இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பிறையை தேடப்பட்டது. ஷவ்வால் பிறை தென்பட்ட காரணத்தால் சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை ஈத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

நாளை பெருநாள் கொண்டாடும் நாடுகள்

ஞாயிற்றுக்கிழமை அன்று ஈத்:

மேற்கு ஆஸ்திரேலியா.
நியூசிலாந்து
ஜப்பான்
தைவான்
சீனா
ஹாங் காங்
கொரியா
இந்தோனேசியா
மலேசியா
சிங்கப்பூர்
பிலிப்பைன்ஸ்
தாய்லாந்து
வியட்நாம்
துருக்கி
ரஷ்யா
அயர்லாந்து
Uk
பிரான்ஸ்
ஜெர்மனி
உக்ரைன்
ஜோர்டான்
Usa
கனடா
குவைத்
சௌதி அரேபியாafrica. kgm
கத்தார்
பஹ்ரைன்
ஐக்கிய அரபு அமீரகம்
ஏமன்

Close