ஜித்தாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

புனிதம் மிக்க சவ்வாள் மாதத்தை நாம் அடைந்ததை அடுத்து அரேபிய, ஐரோப்பிய, பெரும்பாலான ஆசிய கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் இன்று பெருநாள் கொண்டாடபட்டு வருகிறது.

 

பல வேலை பழுக்களுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர்கள் இன்று ஜித்தாவில் (சவுதி) வாழக் கூடிய அதிரையர்கள் இன்று நண்பர்களோடு பெருநாள் தொழுகை முடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

Close