தமிழகம் முழுவதும் நாளை பெருநாள் கொண்டாடப்படும்!

பிறை தெரிந்ததால் நாளை (26-6-2017) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் -தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

அதிரையிலும் பிறை தெண்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Close