அதிரையில் சூடுபிடிக்கும் ரெடிமேட் ரொட்டி விற்பனை!

அதிரையில் அஸ்லம் புட் என்ற பெயரில் ரொட்டி பேடா கடை திறக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மில்க மைடு கொண்டு தயாரிக்கப்பட்ட ரெடிமேடு பரோட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நமது ஊரில் பேடாவை ரொட்டி வடிவில் தட்டி தவ்வா கல்லில் போட்டால் சுவையான மிருதுவான பரோட்டா ரெடி.

ஒருமுறை வாங்கிபாருங்கள் தட்டுங்கள் உண்ணுங்கள்.

அனுகவும்
9942504504

தகவல்: ஹாஜா முஹைதீன் (சேனா மூனா)

Close