அதிரையில் சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அண்டுதோறும் நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள்களில் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு அதிரை சாணாவயலில் பெருநாள் சிறப்பு திடல் தொழுகை நடைபெற்றது.

காலை 7:30 மணியளவில் துவங்கிய இந்த பெருநாள் திடல் தொழுகையில் மௌலவி அப்துல்லாஹ் தவ்ஹீதி அவர்கள் கலந்துகொண்டு பெருநாள் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் பெரும் திராளானோர் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author