ஒரே வாரத்தில் வாட்சாப்பை பின்னுக்கு தள்ளியது- (Download Available)

கடந்த வாரம் வாட்சாப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது இதனை
தொடர்ந்து வாட்சாப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. புதிய
நிறுவனங்களுக்கு மாறத்துவங்கியுள்ளனர். இதில் புதிய நிறுவனமான டெலிக்ராம்
அப்ளிகேசனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..

இது வாட்சாப்பை விட அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதில் 2௦௦ நபர்கள்
வரை  குரூப் சாட் செய்துகொள்ள முடியும், எல்லா வகையான கோப்புகளையும் (Mp3, Mp4, Android
App, documents like –txt, doct, pdf…, ) பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் இதிலுள்ளது.
மொபைலில் தரவிறக்கம் (Apk, IOS)  செய்துகொள்ள இங்கே இழுத்தவும்
Click Icon To Download
கணினிக்கான பதிவை (exe, IOs) தரவிறக்கம் செய்துகொள்ள இங்கே இழுத்தவும்

Click Icon To Download

Close