அதிரையில் சிறப்பாக துவங்கிய SSM குல்முஹம்மது நினைவு கால்பந்து தொடர் போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும்  கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று கடற்கரைத்தெரு மைதானத்தில் துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்டமாக சீர்காழி அணியும் ஒரத்தநாடு அணியும் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீர்காழி அணியினர் 5-0 என்ன கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர். இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

Close