கத்தாரில் தீ விபத்து

இன்று காலை கத்தார் – கராபாவில் லேன்ட் மார்க் ஷொப்பின்
கொம்ப்லக்ஸ் அருகிலுள்ள உணவகமொன்றில் கேஸ் சிலின்டர் வெடித்தில் 12 பேர் மரணம்! மேலும் 32 பேர் பலத்த காயம்.

இவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே
மரணமடைந்ததுடன் 8 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளனர்.! மேலும்
காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இவர்களுக்கான தீவிர சிகிச்சை தற்பொழுது நடந்து வருகிறது.
மரணமடைந்தவர்கள் அனைவரும்
வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: இலியாஸ்
Close