மரண அறிவிப்பு – அ.மு.செ.சாகுல் ஹமீது

சுரைக்கா கொள்ளை, உமர் பள்ளி அருகே மர்ஹூம் அ.மு.செ.முஹம்மது அபுல்ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.க.ஹபீப் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.மு.செ.முஹைதீன் அப்துல்காதர், அ.மு.செ.நெய்னா முஹம்மது அவர்களின் மச்சினனும் தமீம் அன்சாரியும், ஹாஜா சரீப், முஹம்மது இப்ராஹிம் அவர்களின் தகப்பனாரும், தமீம் அன்சாரி, ஜஹபர் சித்திக், முஜீபுர்ரஹ்மான், சரபுத்தீன் இவர்களின் மாமனாரும் அ.மு.செ.சாகுல் ஹமீது அவர்கள் சுரைக்கா கொல்லை உமர் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close