மரண அறிவிப்பு – நடுத்தெரு “வாஹித் பெயிண்ட்ஸ்” வாஹித் அவர்களின் மனைவி

Want create site? Find Free WordPress Themes and plugins.

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ரஹ்மதுல்லஹ் அவர்களது மகளும் மர்ஹும் கொய்யா பழம் வாஹித் பெயிண்ட் கடை வாஹித் மனைவியும், அலாவுதீன் ஸ்டீல் கடை ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும் ஜபருல்லாஹ், முகைதீன் அப்துல் காதர், அஸ்ரப் இவர்களின் மாமியாருமாகிய அஹமது மரியம் அவர்கள் நேற்று இரவு நடுத்தெரு இல்லத்தில் வபத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author