கரம்பயம் கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி!

கரம்பயம் கால்பந்தாட்ட கழகம் நடத்திய கால்பந்தாட்ட தொடரில் இன்றைய தினம் லீக் ஆட்டமாக அதிரை ஃபரண்ட்ஸ் புட்பால் அஷோசியேசன் (AFFA) அணியினரும் மேலநத்தம் அணியினரும் மோதினர். இதில் அதிரை AFFA அணியினர் தங்கள் அணியின் சார்பாக 2இரண்டு கோல் அடித்து 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றனர்.

கோல் அடித்த அதிரை விளையாட்டு வீரர்கள்

இலியாஸ்-1
ஆசிஃப் (கொய்யாப்பழம்)-1

வெற்றி பெற்ற அதிரை அணியினருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள்

தகவல்: ஜைது (அதிரை பிறை)

Close