அதிரைய SSMG கால்பந்தாட்ட தொடர் – காரைக்குடி அணி அபார வெற்றி!

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3ஆம் நாள் ஆட்டமான இன்று காரைக்குடி அணியை எதிர்த்து அத்திவெட்டி அணி களமிறங்கியது.

இதில் அபாரமாக ஆடிய காரைக்குடி அணி 3-0 என்ற கோல்கணக்கில் அத்திவெட்டி அணியை வீழ்த்தியது.

நாளைய தினம் நடைபெறும் போட்டியில் தஞ்சை நெப்போழியன் அணியும், பூதமங்களம் அணியும் மோதவுள்ளன.

Close