ஆலத்தூர் கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் அதிரை YOUNGSTERS அணி வெற்றி

ஆலத்தூர் கால்பந்து கழகம் சார்பாக மாபெரும் கால்பந்தாட்ட தொடர்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அதிரை AYFC அணி காசாங்காடு அணி களமிறங்கியது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அதிரை அணி போட்டியின் துவக்கத்தில் இருந்தே துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் காசாங்காடு அணியை அதிரை AYFC அணி 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Close