அதிரையில் தலையில் இரத்தக்கட்டு ஏற்பட்டு உயிருக்கு போராடும் அப்சருக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர்!

அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது நஜீர் என்கிற அல்லாபிச்சை ஆட்டோ ஓட்டுனரானர்.

 

இவருக்கு உதவியாக அதிரை காதிர் முஹைதீன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவரும் அவருடைய 12 வயது மகன் முஹம்மது அப்சரும் இதில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இஃப்தாருக்காக தனது வீட்டில் சர்பத் தயார் செய்துகொண்டிருக்கும் போது சமைலரையில் உள்ள பழைய புகைக்கூண்டு அப்சர் மீது இடிந்து விழுந்தது.

 

இதில் பலத்த படுகாயமடைந்த முஹம்மது அப்சர் தஞ்சை வினோதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அழிக்கபட்டுள்ளது.

 

இவருக்கு தரகர்தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் மற்றும் தரகர் தெரு பஞ்சாயத்தார்கள் சார்பாக ₹30,000 உதவித்தொகை வழங்கபட்டுள்ளது.

Close