சவூதி அரேபியாவில் பொதுமன்னிப்பு காலம் நீட்டிப்பு!

ஜுன் 25 முதல் 30 நாட்கள் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூலை 2 முதல் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட தொடங்கும் . முன்பே ஃபைனல் எக்ஸிட் பெற்றவர்கள் அதை இப்போது பயன்படுத்தலாம். சென்ற மூன்று மாத தவணையை உபயோகிக்கமல் போனவர்கள் இனியும் தாமதிக்காமல் வேகமாக சென்று பயனடையுங்கள்

Close