FLASH NEWS: மமக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு ஜாமீன்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

சட்ட விரோதமாக வெளி நாட்டிலிருந்து பணம் பெற்றது தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சரணடைந்தார்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம்பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகியான ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் இன்று(வெள்ளிக்கிழமை) எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author