ரசிகர்களை கோல் மழையில் நனையவைத்த அதிரை AFFA அணி

அதிரை கடற்கரை ITI மைதானத்தில் SSMG குல் முஹம்மது நினைவாக வருடா வருடம் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடர்போட்டியில் இன்று விளையாடிய அதிரை ஃபரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஸன் AFFA அணியை எதிர்த்து புதுக்கோட்டை கால்பந்து அணி களமிறங்கியது.

இதில் AFFA 6 கோல் அடித்தது.
ஆசிஃப் 2 கோல், அப்பாஸ் 2 கோல், சஃபானுதின் 2 கோல் அடித்து ஆட்டைத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து

புதுக்கோடை 2 கோல் மட்டுமே அடித்து தோல்வியுற்றது.

Close