ஆலத்தூர் கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி!

ஆலத்தூர் கால்பந்தாட்ட கழகம் ஆலத்தூர் அணியினர் நடத்திய கால்பந்தாட்ட தொடரில் அதிரை ஃபரண்ட்ஸ் புட்பால் அசோஷியேசன் AFFA அணியனரை எதிர்த்து பொதக்குடி 7ன்ஸ் பொதக்குடி அணியினர் விளையாடினர்.

இதில் AFFA அதிரை அணியினர்
3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்

கோல் அடித்த அதிரை AFFA அணியின் விளையாட்டு வீரர்கள்:

இஸ்மாயில்-1
அபூபக்கர்-1
சலாஹுத்தீன் -1

இதில் வெற்றி பெற்ற அதிரை AFFA அணியனருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள்.

Close