அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 8வது மாதாந்திர கூட்டம்

 அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14/02/2014 வெள்ளி அன்று மலாஸ் ஏரியாவில் இனிதே நடைப்பெற்றது.
தொகுப்பு :
தலைமை                                            :
சகோ. சரபுதீன்
கிராத்                                                        :
சகோ. அப்துல் ரஷீத்
வரவேற்புரை                        :
சகோ. ஜலீல்
சிறப்புரை                                            :
சகோ. அபூபக்கர்
மாதாந்திர அறிக்கை               : சகோ. அப்துல் ரஷீத்
தீர்மானங்கள் :
1. ஜனாஸா குளிப்பாட்டும் தொட்டி ரியாத் சார்பாக ஒன்று ABM க்கு வழங்குவதென முடிவுசெய்யப்பட்டது .
.
2. மாத சந்தா தொகையை ஒவ்வொரு மாதமும் அனைத்து  உறுப்பினர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .அதற்கு பகுதி வாரியாக பொருப்புதாரிகள்
நியமிக்கப்பட்டது .
மலாஸ்            :
அப்துல் ரஷீத்
ஓலையா            : அஹ்மத் அஷ்ரப்
ஹாரா                : அப்துல் காதர் /ஹாஜா ஷரிப்
பத்தா            : ஜமால்
நஸ்ரியா    : சரபுதீன்
மேலும் 5ஆம் தேதிக்குள் சந்தா தொகையை அனைவரிடமும் வசூல் செய்வதென முடிவு செய்யப்பட்டது .
3. சவுதி அரேபியாவில் உள்ள புரைதா நகரில் ABM கிளை தொடங்குவது விசயமாக ஆலோசிக்கப்பட்டது .
4.அடுத்த அமர்வு மார்ச் 14ஆம் தேதி கூடுவது என முடிவு செய்யப்பட்டது
.
5. வருடத்தில் 3 அமர்வுகள் அதிரை மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி ஒரு சிறப்பு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது .அதன் அடிப்படையில்  ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மெகா கூட்டம் கூடுவது 
என முடிவு செய்யப்பட்டது
.

நன்றியுரை : சகோ : சரபுதீன்.
Close