அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து குறைவு! (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து மிக குறைவாகவே காணப்பட்டது . நகரை மீன் பண்ணா, காளை, நண்டு,தாளஞ்சுறா,பாளக்கெண்டை, முறல் மீன் ,பாறை மீன்,இறால், வாலை மீன், கும்பலா, கிலக்கன், கத்தாளை, கொடுவா, வௌவால் ஆகியவை சுமாராக காணப்பட்டன. இதனால் கடைத்தெருவுக்கு வரும் பொதுமக்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.

Close