சென்னையில் அதிரையர் வஃபாத்!

அதிரை சுரைக்கா கொள்ளை பகுதியை சேர்ந்த மர்ஹூம் மக்தும் நெய்னா அவர்களின் மகனும், ஏரோவேல்டு யுசுப், ஹபீசுத்தீன், இத்ரிஸ் ஆகியோரின் மாமனாரும், ஹாஜி, மிராசாஹிப், முஹம்மது, நெய்னா இவர்களின் தகப்பனாருமாகிய பசீர் அஹமது அவர்கள் சென்னை மண்ணடியில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின்னர் ராயபேட்டையில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close