மரண அறிவிப்பு- நடுத்தெரு ஹாஜிமா (தாயார் அம்மாள்)

நடுத்தெரு கிழ்புறத்தைச் சார்ந்த மர்ஹீம் ம.வா.செ அகமது தம்பி அவர்களுடைய மகளும், மர்ஹூம் செ.கு முகம்மது சாலிகு அவர்களுடைய மனைவியும், மர்ஹூம் ம.வா.செ அப்துல் ஹுதா, சேக் அப்துல்காதர், சாகுல் ஹமிது, பாட்சா மரைக்காயர், நெய்னா முகம்மது இவர்களின் சகோதரியும், அகமது அன்சாரி, மர்ஹீம் அகமது கமால், முகம்மது சர்பு, முகம்மது யாசின் இவர்களிடைய மாமியாரும், சேக் மதினா, முகம்மது மொய்தின் இவர்களுடைய தாயாருமான ஹாஜிமா தாயார் அம்மாள் அவர்கள் இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹு வ இன்ன இலைஹி ராஜிஊன்

அன்னாதுன் ஜனாஸா இன்று காலை 9:30 மணியளவில் மரைக்க பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close